Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏடிஎம்மில் இருந்து  கட்டுக்கட்டாக எடுத்து சென்ற வேன் மாயம்?பணத்துடன் அபேஸ் ஆனா டிரைவர்!!

The van that was taken away from the ATM was a scam? Abes with money but the driver!!

The van that was taken away from the ATM was a scam? Abes with money but the driver!!

ஏடிஎம்மில் இருந்து  கட்டுக்கட்டாக எடுத்து சென்ற வேன் மாயம்?பணத்துடன் அபேஸ் ஆனா டிரைவர்!!

மும்பை கோரோகான் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வந்தது. அந்த வங்கியில் ஏராளமான வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள்.இன்றைய தினம் அந்த ஏடிஎம்மில் இருந்து கட்டுக்கட்டாக பணம் அதாவது இரண்டு கோடியே என்பது லட்சம் ரூபாய் பணத்துடன் ஒரு வேன் கொண்டு சென்றது.

வெகு தூரம் சென்ற அந்த வேன் எங்கு சென்றது என்று தெரியாமல் போனது.அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது வேனை ஓட்டி வந்த டிரைவர் தான் பணத்தோடு தப்பி சென்றார் என தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் டிரைவரை தேடி வந்தனர்.அதன்படி ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் முள் புதரில் வேன் நின்ருயிருப்பதை கண்டுபிடித்தனர்.வேனை கண்டு பிடித்த போதிலும் அதில் உள்ள டிரைவரும் மற்றும் பணமும் இல்லை.

நீண்ட விசாரணைக்கு பிறகு பல மணி நேரம் கழித்து பால்கார் மாவட்டத்தை சேர்ந்த வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தால் வங்கி ஊழியருக்கும் மற்றும்  வாடிக்கையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.

Exit mobile version