1) நிறுவனம்:
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI)
2) இடம்:
சென்னை
3) காலி பணியிடங்கள்:
மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது.
4) பணிகள்:
Theme Leader – Gender & Financial Literacy
5) கல்வித்தகுதிகள்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், தொழில் மேலாண்மை அல்லது சமூக அறிவியல் போன்ற ஏதேனும் பட்டப்படிப்பை படித்து முடித்தவராக இருக்க வேண்டும்.
6) முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய வேலையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய அல்லது சர்வதேச நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
7) சம்பளம்:
தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,500 முதல் ரூ.34,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
8)) வயது வரம்பு:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 01.12.2022 தேதியின் படி அதிகபட்சம் 40 ஆக இருக்க வேண்டும்.
9) தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
10) விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
11) மின்னஞ்சல் முகவரி:
12) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
13.01.2023