தமிழக வருவாய் துறையில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு 5வது படித்திருந்தால் போதுமானது! இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு!

0
114

Theni Revenue Department jobs 2022 தேனி மாவட்ட வருவாய்த் துறையில் காலியாகவுள்ள village assistant வேலைக்கு பணியாளர்கள் உள்ளிட்டோரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தகுதியும், விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.theni.nic.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய மார்ச் மாதம் 18 ம் தேதி வரையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

Theni Revenue Department Recruitment 2022 village assistant jobs Apply now

நிறுவனத்தின் பெயர் Theni Revenue Department – தேனி மாவட்ட வருவாய் துறை

அதிகாரப்பூர்வ இணையதளம் www.theni.nic.in

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs – 2022

Recruitment Theni Revenue Department Jobs 2022

பதவி Village Assistant

காலியிடங்கள் 08

கல்வித்தகுதி 5th

சம்பளம் மாதம் சம்பளம் ரூ.11,100-ரூ.35,100/-

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

பணியிடம் Jobs in Theni, Tamil Nadu

தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு / நேர்க்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

Address Revenue Department,
Taluk Office,
U.Ammapatty Road,
Uthamapalayam,
Theni- 625533.