Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டயாலிசிஸ் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! இந்த ஒரு டம்ளர் ஜூஸ் மட்டும் குடிங்க!!

#image_title

டயாலிசிஸ் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! இந்த ஒரு டம்ளர் ஜூஸ் மட்டும் குடிங்க!!

இந்த காலகட்டத்தில் நூற்றில் முப்பது சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் அதிக அளவு கேஸ் நிறைந்த பானங்களை அருந்துபவர்களும் அதிகளவு மதுபானம் அருந்துபவர்களுக்கும் விரைவில் இந்த சிறுநீரக செயலிழப்பு உண்டாகிறது.

அதுமட்டுமின்றி மருத்துவர் பரிந்துரை என்று உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அதிக அளவு வலி மாத்திரைகள் எடுப்பதாலும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். நமது உடலில் சிறுநீரகம் செயலிழந்துவிட்டது என்றால் யூரியாவின் அழவானது அதிகமாகவே காணப்படும்.

இவ்வாறு யூரியா அளவானது பட்சத்தில் கை கால் வயிறு உள்ளிட்டவை வீக்கம் அடைய செய்யும். இவ்வாறு இருப்பவர்களுக்கு கட்டாயம் டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் உண்டாகிவிடும். இதனை எல்லாம் ஆரம்ப கட்டத்திலும் தவிர்க்க முதலில் உணவு பழக்கவழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

அந்த வகையில் நீர்ச்சத்து உள்ள வெள்ளை பூசணிக்காய் முள்ளங்கி பீன்ஸ் சுரைக்காய் உள்ளிட்ட காய்களை எடுத்துக் கொள்வது நல்லது.

யூரியாவின் அளவை குறைக்க:

முதலில் சுரைக்காயை தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். வேக வைத்த தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அந்தக் காயை தனியாக எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை அடுத்து வேக வைத்த தண்ணீர் மற்றும் அரைத்து எடுத்துள்ள பேஸ்ட் இவை இரண்டையும் ஒன்று சேர்க்க வேண்டும்.

காலையிலிருந்து மாலை வரை நாம் தினமும் குடிக்கும் தண்ணீரை தவிர்த்து விட்டு இதனை குடிக்க வேண்டும். மாலை நேரத்தில் இது போல மீண்டும் புதிதாக செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு குடித்து வர கட்டாயம் உடம்பில் இருக்கும் யூரியாவின் அளவு குறையும்.

Exit mobile version