Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

12 ராசிக்கான ராசிக்கல் மற்றும் அதிர்ஷ்ட நிறம் இவை தான்!!

#image_title

12 ராசிக்கான ராசிக்கல் மற்றும் அதிர்ஷ்ட நிறம் இவை தான்!!

1)மேஷ ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “பவளம்” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “சிவப்பு” ஆகும்.

2)ரிஷப ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “வைரம்” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “வெண்மை” ஆகும்.

3)மிதுன ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “மரகதம்” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “பச்சை” ஆகும்.

4)கடக ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “முத்து” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “வெளிர் மஞ்சள்” ஆகும்.

5)சிம்ம ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “ரூபி” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “சிவப்பு” ஆகும்.

6)கன்னி ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “மரகதம்” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “பட்டு வெண்மை” ஆகும்.

7)துலாம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “வைரம்” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “சிவப்பு” ஆகும்.

8)விருச்சிக ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “பவளம்” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “சிவப்பு” ஆகும்.

9)தனுசு ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “கனக புஷ்பராகம்” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “ஆரஞ்சு” மற்றும் “ரோஜா” ஆகும்.

10)மகர ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “நீலக் கல்” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “நீலம்” ஆகும்.

11)கும்ப ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “நீலக் கல்” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “நீலம்” ஆகும்.

12)மீன ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான ராசிக்கல் “கனக புஷ்பராகம்” மற்றும் அதிர்ஷ்ட நிறம் “ரோஜா” ஆகும்.

Exit mobile version