Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருள் போதும் மரு தானாக உதிர!! 

வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருள் போதும் மரு தானாக உதிர!!

பலருக்கும் வருவானது முகம் கை கால் முதுகு போன்ற இடங்களில் வரும். இதனால் பலரும் கவலை கொள்வார். ஆனால் அவ்வாறு கவலையை அடையத் தேவையில்லை, மறு என்பது நமது தோளின் மேல் வளரும் ஒருவித வளர்ச்சி. இதற்கு தகுந்த சிகிச்சை கொடுத்தால் ஓரிரு நாட்களில் நீக்கி விடலாம். இந்த மருவிலும் மூன்று வகைகள் உள்ளது. மிகச்சிறிய புள்ளி போல் மறு காணப்பட்டால் அதற்கு டெரும் டெர்மடோசிஸ் என்று பெயர். இதுவே சற்று பெரிதாக மறு காணப்பட்டால் ஆக்ரோ கார்டன் என்று பெயர். இதிலும் அளவில் மிகவும் பெரிதாகவும் கருப்பாகவும் இருந்தால் அதற்கு ஸ்டெக்கோ கரட்டோசிஸ் எனக்கு ஒருவர். சிறு மருவு இருந்தால் நம் வீட்டு வைத்தியமே போதுமானது.இதுவே பெரிய அளவில் இருந்தால் நாம் அதற்கு தகுந்த மருத்துவரை காணலாம்.

வீட்டு குறிப்பு:

மறு உள்ள இடத்தில் அனாசி பழத்தின் சாற்றை தடவி 20 முதல் 25 நிமிடம் காய விட வேண்டும். பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வர மறு தானாக கொட்டி விடும்.

இதுபோலவே இரவில் வெங்காயத்துடன் உப்பு சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் அதனை அரைத்து மறு உள்ள இடத்தில் பூச வேண்டும். இவ்வாறு செய்து வர மறு உதிர்ந்து விடும்.

இது எல்லாம் தவிர ஆப்பிள் சீடர் வினிகரை கூட மரு – போக்க பயன்படுத்தலாம்.

 

Exit mobile version