இந்த இரண்டு பொருள் போதும் முடக்குவாதத்திற்கு நிரந்தர தீர்வு காணலாம்!
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
முடக்கு வாதம் என்று கூறினாலே இந்த நோயானது பெண்களை தான் அதிக அளவில் தாக்குகிறது. முடக்கு வாதம் வந்துவிட்டால் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்படும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது மூட்டுகளில் உள்ள திசுக்கள் சேதம் அடையும். அச்சமயத்தில் மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். இதனால் பெண்கள் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக மருத்துவர் கை நாடி அதிக அளவில் வலிமாத்திரைகளை எடுத்துக் கொள்வர். இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் இனி வலி மாத்திரை எடுக்க தேவையில்லை.
நொச்சி இலை 15 இலை
மிளகு
செய்முறை:
ஒரு லிட்டர் தண்ணீரில் நொச்சி இலையை சேர்க்க வேண்டும். எடுத்து வைத்துள்ள 15 இலைகளை மட்டும் சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு கைக்குழி அளவிற்கு கருப்பு மிளகாய் சேர்க்க வேண்டும். பின்பு இதனை நன்றாக கொதிக்க விட வேண்டும். இறுதியில் பனங்கற்கண்டு பனவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை என இதில் ஏதேனும் ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம். தினம்தோறும் இந்த கசாயத்தை ஒரு டம்ளர் பருகி வர வேண்டும். இவ்வாறு பருகி வர முடக்கு வாதம் 100% குணமாகும். வீக்கம் மற்றும் வலி 15 நிமிடத்தில் நிவர்த்தி ஆகும்.