இந்த ராசிகாரர்களே இன்று மிகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும்! இன்றைய ராசிபலன்!

0
181
Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

இந்த ராசிகாரர்களே இன்று மிகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும்! இன்றைய ராசிபலன்!

மேஷம்:

மேஷம் ராசி அன்பர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இன்னாள் அமையும்.உங்கள் உறுதியான முடிவுகளால் அதிக அளவு வெற்றிகளை பெறுவீர்கள்.வேலை செய்யும் இடங்களில் மேல் அதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள்.கணவன் மனைவியிடம் அதிக அளவு சந்தோஷம் உண்டாகும்.இன்று தன வரவுகள் பெருகும் நன்னாள்.

ரிஷபம்:

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் ஏற்படும்.மிகவும் சிந்தித்து செயல் பட வேண்டும்.பயணம் செய்யும் போது மிகுந்த கவனம் தேவை.குடும்பத்தில் சில சண்டைகள் ஏற்படுள்.விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது.வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும்.

மிதுனம்:

மிதுனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மிகுந்த கவனம் தேவை.இன்று நீங்கள் அதிக நன்மையுடன் இருக்க நல்ல எண்ணத்தில் இருக்க வேண்டும்.அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.மற்றவரிடம் பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை.பணவரவுகள் சற்று குறைந்து காணப்படும்.

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே உங்கள் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும் நன்னாள்.வேலை செய்யும் இடத்தில் அதிக நன்மை கிடைக்கும்.உங்கள் துணையுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.நல்ல சேமிப்புகள் உருவாகும் நன்னாள்.

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மிகுந்த கவனத்துடன் செய்யல பட வேண்டும்.அதிக அளவு கோவம் படுவீர்கள்.அதனால் மன அமைதியை கடைபிடிக்க வேண்டும்.உங்கள் குடும்பத்தில் சில சச்சரவுகள் ஏற்படும்.உங்கள் உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே இன்று நீங்கள் விட்டுக்கொடுத்து செல்வதால் அதிக அளவு நன்மை பயக்கும்.வேளைகளில் திட்டமிட்டு பணியாற்றுவது நல்ல பலனைத்தரும்.சக பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துக்கொள்ள வேண்டும்.பண வரவுகள் குறைந்தே காணப்படும்.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.தியானத்தை மேற்கொள்வதால் அதிக நன்மை கிடைக்கும்.பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிட்டு செய்யல பட வேண்டும்.உங்கள் குடும்பதில் மகிழ்ச்சி ஏற்படும் நன்னாள்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி அன்பர்களே உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள்.வெற்றிகள் பெற உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள்.நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையால் பாராட்டு பெறுவீர்கள்.உங்கள் குயடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படும்.தன வரவுகள் ஏற்படும் நன்னாள்.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அதிக அளவு நம்மை பயக்கும் நன்னாள்.உங்களுக்கு அதிக அளவு வெற்றிகள் குவியும் நாள்.அலுவலகத்தில் உங்களளை அதிக அளவு பாராட்டுவார்கள்.உங்கள் துணையுடன் அதிக அளவு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.தன வரவுகள் அதிக அளவு பெருகும் நன்னாள்.

மகரம்:

மகரம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் கோவில்களுக்கு செல்லும் வாய்புகள் உள்ளது.முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளி போடுவது நல்லது.இன்று உங்களுக்கு பணிசுமைகள் சற்று அதிக அளவு காணப்படும்.குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.உங்கள் உடல் நலத்தில் அக்கரை கொள்வது நல்லது.

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களே உங்களுக்கு இந்த நாளில் நீங்கள் கவலையுடன் காணப்படுவீர்கள்.நீங்கள் செய்யும் காரியங்கள் சிறிதளவு தடை ஏற்படும் சிறப்பாக செயலாற்ற இயலாது.உங்கள் துணையுடன் சில மனசுதாபங்கள் ஏற்படும்.உங்களுக்கு தன வருமானங்கள் குறைந்தே காணப்படும்.இம்று நீங்கள் மிகுத்த கவனத்துடன் செய்யல பட வேண்டும்.

மீனம்:

மீனம் ராசி அன்பர்களே இன்று உங்கள் திறமைக்கான புகழை பெறுவீர்கள்.இந்த நாள் உங்களுக்கு சாதகமாக அமையும்.குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் நன்னாள்.தன வருமானங்கள் பெருகும் நன்னாள்.உங்கள் உடல்நலம் மிகவும் ஆரோக்கியமாக காணப்படும்.