Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு தை பிறந்தவுடன் வழி பிறக்கும்! உங்கள் ராசி இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

#image_title

இந்த ராசிக்காரர்களுக்கு தை பிறந்தவுடன் வழி பிறக்கும்! உங்கள் ராசி இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

சனியின் வீடான மகரத்திற்கு சூரியன் இடம் பெயர்வதால் 12 ராசிக்காரர்களுக்கு தை பிறந்த உடன் எவ்வாறு இருக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது.

1)மேஷம்

தை பிறந்த உடன் நீங்கள் நினைத்து எடுத்து வைக்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைபேறு உண்டாகும்.

2)ரிஷபம்

புதிதாக மனை வாங்குவீர்கள். இந்த மாதம் சுபச் செலவுகள் உண்டாகும்.

3)மிதுனம்

தொழில் முன்னேற்றம் ஏற்படும். திருமண யோகம் உண்டாகும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

4)கடகம்

வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

வீட்டில் சுபச் செலவு ஏற்படும்.

அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

5)சிம்மம்

திருமணம் கூடி வரும். பேரு புகழ் உண்டாகும்.

ஆரோக்கியம் மேம்படும்.

6)கன்னி

திருமண பேச்சு வார்த்தை நடைபெறும்.

எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

7)துலாம்

ஆரோக்கியம் மேம்படும்.

வீட்டில் சுபச் செலவு ஏற்படும்.

8)விருச்சிகம்

வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.

புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.

9)தனுசு

குழந்தை பாக்கியம் உண்டாகும்.

எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

10)மகரம்

வீட்டில் சுப காரியங்கள் ஏற்படும்.

பண வரவு அதிகரிக்கும்.

11)கும்பம்

வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.

சுபச் செலவு ஏற்படும்.

12)மீனம்

வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

சுப காரியங்கள் நிகழும்.

Exit mobile version