மக்களே பெரும் ஆபத்து.. இவர்களெல்லாம் கட்டாயம் சாம்பார் சாப்பிடவே கூடாது!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

0
646
They must not eat sambar

மக்களே பெரும் ஆபத்து.. இவர்களெல்லாம் கட்டாயம் சாம்பார் சாப்பிடவே கூடாது!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

நாம் தினசரி உண்ணும் உணவிலேயே எக்கச்சக்க புரதங்கள் உள்ளது. ]அந்த வகையில் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் நாம் சாப்பிட்டு வரும் சாம்பாரில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பது பெரிதளவில் யாருக்கும் தெரியாது. நாம் காலம் காலமாக டிபன் என்றாலும் சரி சாதம் என்றாலும் சரி முதலில் கேட்பது சாம்பார் தான்.

அதில் உபயோகிக்கும் எந்த ஒரு பருப்பாக இருந்தாலும் அதிகளவு புரதம் இருக்கும். அத்தோடு பொட்டாசியம் நார்ச்சத்து புரோட்டின் சோடியம் இரும்புச்சத்து விட்டமின்கள் என ஏராளமானவையும் இதில் அடங்கும்.பொதுவாக சாம்பார் செய்யும் பொழுது அதில் பச்சை காய்கறிகளை தான் சேர்ப்பார்கள், ஆனால் பட்டாணி போன்றவற்றை சேர்க்க மாட்டார்கள்.அவ்வாறு பட்டாணியை சேர்த்தால் அதில் சுவையை கூட்டுவதுடன் மேற்கொண்டு உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

அதிகளவு நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாம்பாரில் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான கோளாறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்.எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அதில் சிறிதாவது கெடுதல் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில், சாம்பாரில் கார்போஹைட்ரேட் ஆனது மிகவும் குறைவாக காணப்படும். னவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகளவு சாம்பார் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது.

டிபன்-வுடன் சாம்பார் சாப்பிட்டாலும், சாதத்தோடு சாப்பிடுவதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளலாம்.அதேபோல சாம்பாரில் சேர்க்கப்படும் அதீத உப்பு மற்றும் புளி காரணமாக நமது பல் மேலிருக்கும் எனாமல் விரைவில் போக அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.அதுமட்டுமின்றி சிறுநீரக கல், நாளங்களில் சுருக்கம் போன்றவை சாம்பார் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு விரைவில் வருவதாக கூறுகின்றனர்.

பொதுவாக உப்பை குறைவாகவே உணவில் உபயோகப்படுத்தி உண்ண வேண்டும் இல்லையென்றால் உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பிற்கு தள்ள நேரிடும். அந்த வகையில் சாம்பாரில் குறைந்த அளவே உபயோகிப்பது நல்லது.அதே போல கடைகளில் வைக்கும் சாம்பார் பொடிகளில் எண்ணற்ற கலப்படம் வாய்ந்த பொருட்கள் காணப்படும்.அது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.எனவே அதனை கடைகளில் வாங்கி சேர்ப்பதுடன் வீட்டில் அரைப்பது மிகவும் நல்லது.