இருதய அடைப்பிற்கு நிரந்தர தீர்வு இந்த பானம்..!

0
340
#image_title

இருதய அடைப்பிற்கு நிரந்தர தீர்வு இந்த பானம்..!

தற்காலத்தில் இருதய அடைப்பு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. அதிகப்படியான இரத்த அழுத்தம் காரணமாக இருதயத்தில் அடைப்பு ஏற்படுகின்றது.

அதுமட்டும் இன்றி அதிகப்படியான மன அழுத்தம், கோபம் ஏற்படும் பொழுது இருதயத்தில் அடைப்பு ஏற்படும். இந்த வலி சுள்ளுனு மாரடைப்பு வலியை ஒத்திருக்கும்.

இருதயத்தை பாதுகாத்துக் கொள்ள ஆரோக்கிய வழிகளை பின்பற்றுவது நல்லது.

*மிளகு
*சீரகம்
*சுக்கு

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 1/4 ஸ்பூன் மிளகு, 1/4 ஸ்பூன் சீரகம் மற்றும் 1 துண்டு சுக்கு சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் இருதய அடைப்பு நீங்கும்.

*பூண்டு
*தேன்

ஒரு பாட்டிலில் தேவையான அளவு தோல் நீக்கிய பூண்டு மற்றும் தேன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இருதய அடைப்பு நீங்கும்.

*எலுமிச்சை
*இஞ்சி
*பூண்டு
*தேன்

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு எலுமிச்சை சாறு, ஒரு துண்டு இஞ்சி மற்றும் 1 பல் பூண்டு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இருதயத்தில் ஏற்பட்டு இருந்த அடைப்பு அனைத்தும் நீங்கும்.