Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஒன்று போதும் நொடிப் பொழுதில் சொத்தை பல் வலிக்கு நிரந்தர தீர்வு!! 

#image_title

இந்த ஒன்று போதும் நொடிப் பொழுதில் சொத்தை பல் வலிக்கு நிரந்தர தீர்வு!!

சிறு வயது குழந்தைகளுக்கு கூட தற்பொழுது சொத்தை பல் வந்து விடுகிறது. அதிக அளவு துரித உணவுகள் கொடுப்பதனாலும் அதில் உள்ள கிருமிகள் பற்களின் இடையில் தங்கிக் கொண்டு சொத்தைப்பல்லாக மாறி விடுகிறது.

அவ்வாறு சொத்தைப்பல் உள்ளவர்களுக்கு சரியான முறையில் அதற்கேற்ற மருந்து எடுத்துக் கொள்ளாவிட்டால் சாப்பிடும் பொழுது அல்லது சாப்பிட்டவுடன் அந்த இடத்தில் வலி ஏற்படும்.

சிலருக்கு அது தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு காணப்படும். அவர் இருப்பவர்கள் இந்த குறிப்பில் வருவதை பின்பற்றினால் போதும் இரண்டே நிமிடத்தில் சொத்தைப் போல் உள்ள புழுக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:

இலவங்கம் எண்ணெய் 3 சொட்டு

ஆலிவ் எண்ணெய் அரை டீஸ்பூன்

குறிப்பு:

முதலில் ஒரு குட்டி பாத்திரத்தில் லவங்கம் என்னை மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு இதனை ஒரு சிறு பஞ்சில் தொட்டு, சொத்தை பல் உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.

இது வைத்த இரண்டு நிமிடத்திலேயே சொத்தை பல் வலி முற்றிலும் குறைந்து விடும்.

பின்பு பஞ்சை எடுத்துவிட்டு நன்றாக வாயை தண்ணீர் கொண்டு கொப்பளித்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு 2

குப்பைமேனி சொத்தை பல் வலிக்கு ஓர் நிரந்தர தீர்வு அளிக்கும். அதுமட்டுமின்றி வாய் துர்நாற்றம் ரத்தம் வடிதல் என அனைத்திற்கும் உதவும்.

செய்முறை:

குப்பைமேனி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு கிராம்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

பின்பு இதனை ஓர் துணியில் போட்டு அதனுடைய சாற்றை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு சிறிதளவு பஞ்சு அந்த சாற்றை தொட்டு சொத்தைப்பல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்து வர நொடிப் பொழுதில் சொத்தைப்பல் வலி நிவர்த்தி ஆகும்.

Exit mobile version