Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒல்லிக்குச்சி உடம்பு  காரியா இது! போட்டோவைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு  வெளிவந்து ஹிட்டடித்த படம் தான் ரெட்.

மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா கில் என்பவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது பிரியா சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ஹிந்தி, பஞ்சாப், போஜ்பூரி போன்ற படங்களில் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் பிரியா கில் நடித்திருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இருக்க 43 வயதாகும் பிரியாவிற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என்றும் பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மாடல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள  ப்ரியாவின் புகைப்படம் சமூக  வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த பலர் ஒல்லி குச்சி உடம்புக்காரியா இது என்று வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Exit mobile version