ஸ்ரீ தேவி மகளா இது! தனது முன்னழகை எடுப்பாக காட்டவே இந்த உடையில் வந்திருப்பார் போல!

0
149
This is the daughter of Sri Devi! It was as if he had come in this dress to show off his forehead!

ஸ்ரீ தேவி மகளா இது! தனது முன்னழகை எடுப்பாக காட்டவே இந்த உடையில் வந்திருப்பார் போல!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் 1997 ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி பிறந்தார்.இவள் அம்மாவை போலவே நடிக்க ஹிந்தியில் தடாக் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர்  குட்லக் ஜெர்ரி மற்றும் மிலி என்ற பாலிவுட் படங்களிலும் டாப் ஹீரோயினிகளில் ஒருவராக வலம் வருகிறார்.   தமிழ் மற்றும் மலையாளப் படங்களை  ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களில் “தமிழ், தெலுங்கு அல்லது மலையாளம் ” எதுவாக இருந்தாலும் திரைப்படத்தில் நடிக்க விரும்புகிறேன்” என்று ஜான்வி கூறினார்.ஜான்வி கபூருக்கு 25 வயதாகிறது.

இவர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இதில் ஜான்வி கபூர் பார்ட்டியில் வியர் உடையை அணிந்திருக்கிறார். இந்த உடையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார் ஜான்வி.ஆங்காங்கே கிழிந்திருக்கும் நீல நிற மாடர்ன் உடையில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

இவர் நடிப்பில் தற்போது குட்லக் ஜெர்ரி என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இது தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஜூலை 29-ந் தேதி ரிலீசாகும் என்று படக்குழு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது.

இதற்கான புரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன. இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஜான்வி கபூர்.