Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! சவரனுக்கு ரூ.360 குறைவு!

This is the perfect time to buy gold! Rs 360 less per razor!

This is the perfect time to buy gold! Rs 360 less per razor!

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! சவரனுக்கு ரூ.360 குறைவு!

நம் தமிழகத்தில் அதிக அளவு மக்கள முதலீடு செய்வது தங்கத்தில்தான்.தங்கத்தின் மேல் பெண்களுக்கு ஆசை அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.அந்தவகையில் அதிக ஏற்றத்துடன் இருந்த தங்கம் தேர்தலின் போது குறைந்தது.அது வெறும் மக்களின் கண்துடைப்புக்கு தான் என்று பலர் கூறிவந்தனர்.

தேர்தல் முடிந்ததும் மீண்டும் பழைய விலைக்கு தங்கம் ஏறும் எனவும் கூறியிருந்தனர்.அதுபோலவே தேர்தல் முடிந்ததும் தங்கத்தின் விலை சிறு ஏற்றங்களைக் கண்டது.ஆனால் தற்போது சவரனுக்கு ரூ.360 குறைந்து காணப்படுகிறது. சாமானியர்களுக்கு இது தங்கம் வாங்க உகந்த நேரம்.அதிக அளவு ஏற்றத்தை தங்கம் கண்டால் சாமானியர்களால் எவ்வித தங்கத்தையும் வாங்க முடியாது.

இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 ஆக குறைந்துள்ளது.தற்போது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 35,600 ஆக உள்ளது.ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,450 ஆக உள்ளது.இது சாமானிய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.அதே போல வெள்ளி 60 காசுகள் குறைந்து காணப்படுகிறது.தற்போது வெள்ளி ரூ.73.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த செய்தியை கேட்ட மக்கள் நகைக்கடைகளில் குவிகின்றனர்.மீண்டும் தங்கத்தின் விலை ஏறும் எனவும் பேசி வருகின்றனர்.

Exit mobile version