Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுநீரக கல் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்! ஒரே ஒரு இலை!

#image_title

எப்பேர்பட்ட கெட்டவர்களும் சரி சிறுநீரக கல் வலி வந்தால் நினைப்பது என் எதிரிக்கு கூட இந்த வலி வரகூடாது என்று தான்.

 

தற்கொலையை மேல் என்ற அளவிற்கு அந்த வலி இருக்கும். அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்,

 

நாம் அதிகமாக தண்ணீர் அருந்துவது இல்லை, வேலை வேலை என்று கம்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்து எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம், அது தான் நம் சிறுநீரகத்தை பாதிக்கிறது.

 

கெட்ட நீரை வெளியேற்றும் பணி சிறுநீரகத்தின் வேலை, அது வெளியேறாமல் தேங்கி உப்பு படிந்து கற்களாக மாறி விடுகிறது. அதை இருந்த இடமே இல்லாமல் போக்கும் எளிய மருத்துவத்தை பார்க்கலாம்.

 

பொருட்கள்:

 

ரணக்கள்ளி

 

முறை : 1

 

1. முதலில் ரணகள்ளி இலைகளை இரண்டு எடுத்துக் கொள்ளவும்.

2. நன்கு அந்த இலைகளை கழுவி சின்ன சின்னதாக பிச்சி எடுத்துக் கொள்ளவும்.

3. ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி இந்த இலைகளை அதில் போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

4. 100 மில்லி வத்தும் வரை அந்த தண்ணியை கொதிக்க விடவும்.

5. இப்பொழுது இந்த பானம் தயார்.

#image_title

இதை காலை மாலை என இரு வேலை குடித்து வரும் பொழுது எப்பேற்பட்ட கிட்னி கல்லாக இருந்தாலும் உடனடியாக கரைந்து போய்விடும்.

 

Exit mobile version