பெண்களின் உணர்ச்சியை கட்டுப்படுத்த தான் இந்த கொலுசு! இதுபோல சுவாரசியங்களை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!

0
217

பெண்களின் உணர்ச்சியை கட்டுப்படுத்த தான் இந்த கொலுசு! இதுபோல சுவாரசியங்களை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!

நாம் காலம் காலமாகவே கொலுசு அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளோம். நமது முன்னோர்கள் காலில் காப்பு அணிந்து வந்தனர். காலப்போக்கில் பல மாடல்களில் கொலுசு வடிவமைக்கப்பட்டது. அந்த வகையில் பெண்கள் கழுத்து காது மூக்கு கை என அனைத்து உறுப்புகளிலும் தங்கத்தால் ஆன அணிகலன்களை போட்டுக்கொண்டு காலில் மட்டும் தான் வெள்ளியால் செய்யப்பட்ட கொலுசை போட்டுக் கொள்கின்றனர். காலில் போடப்படும் கொலுசை நாம் வெளியில் செய்து போட்டுக் கொள்வதினால் அக்கொலுசில் உள்ள வெள்ளி நமது ஆயுளை அதிகரிக்க பெரும் உதவி புரியும். உடலில் அதீத சூடு உள்ளவர்கள் கொலுசு போடுவதனால் உடல் குளிர்ச்சி அடையும்.

பொதுவாகவே ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சிகள் அதிகமாக இருப்பதால் அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள பெண்கள் கொலுசு அணியலாம். பெண்கள் அணியும் கொலுசால் அவர்களின் இடுப்பு பகுதி சமநிலைப்படுத்தப்படுகிறது. பெண்கள் காலில் உள்ள கொலுசு குதிகால் நரம்பை தொடுவதால் மூளைக்கு செல்லும் உணர்ச்சி அலைகள் இதன் மூலம் கடத்தப்படுகிறது.