Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஒரு ட்ரிங் போதும்!! 100 ஆண்டு ஆனாலும் மூட்டு வலி வராது!!

இந்த ஒரு ட்ரிங் போதும்!! 100 ஆண்டு ஆனாலும் மூட்டு வலி வராது!!

பலருக்கும் முதுகு வலி மூட்டு வலி இடுப்பு வலி போன்றவை இருக்கும். வயது முதிர்வு காரணமாகவும் பலருக்கு இவ்வாறான வலி ஏற்படும். ஒரு சிலருக்கு சிறு வயதிலேயே கால்சியம் குறைபாடு ஏற்பட்டு விடும். அவ்வாறு இருப்பவர்களுக்கும் முதுகு வலி மூட்டு வலி ஏற்படும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும், நூறாண்டுகள் வரை முதுகு வலி முழங்கால் வலி மீண்டும் வராது.

அதாவது பிரியாணிக்கு போடும் இலை தான் இதற்கு முக்கியமான ஒன்று. ஆயுர்வேதத்தில் இதனை பெரிதளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இலையில் ஆன்டி பங்கள் மற்றும் ஆன்ட்டி பாக்டிரிய உடைய காரணிகள் உள்ளது. அதுமட்டுமின்றி இது பல்வெளி நீரிழிவு போன்றவற்றையும் குணமாக்க பயன்படும். உடல் எடை அதிகரிப்பு கிட்னி பிரச்சனை இதையே பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வாக அமையும்.

ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் எடுத்து அதில் இந்த இலையை ஊற வைக்க வேண்டும்.ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விட வேண்டும்.அப்பொழுது தான் அந்த இலையில் உள்ள சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் இறங்கும். காலையில் அந்த தண்ணீரில் சோம்பு சேர்த்து சூடு செய்ய வேண்டும். பின்பு இதனை காலை நேரத்தில் அருந்தலாம்.அவ்வாறு குடித்து வர,முழங்கால் வலி,மூட்டு வலி, அஜீரண கோளாறு குணமாகும்.

Exit mobile version