Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஒரு இலை ஆண்மை குறைபாட்டிற்கு நிரந்தர தீர்வு தரும்!

#image_title

இந்த ஒரு இலை ஆண்மை குறைபாட்டிற்கு நிரந்தர தீர்வு தரும்!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் ஆண்மை குறைபாட்டால் பெரும்பாலான ஆண்கள் அவதியடைந்து வருகின்றனர். விந்து முந்துதல், உடலுறவில் ஈடுபாடு இல்லாமை போதல், மலட்டு தன்மை, நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி என பல பாதிப்புகளை குணமாக்க இயற்கை மருத்துவத்தை நாடுவது நல்லது.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பாதிப்புகளையும் முழுமையாக குணமாக்க துத்தி என்ற இலையை சாப்பிட்டு வரலாம். இவை தெருவோரங்கள், வயல்வெளிகளில் காணப்படக் கூடிய ஒரு மூலிகை தாவரம் ஆகும்.

துத்தி இலை ஆண்மை குறைபாட்டை மட்டுமல்ல தோல் வியாதி, மலச்சிக்கல், பைல்ஸ் உள்ளிட்ட பாதிப்புகளையும் குணமாக்கும் தன்மை கொண்டது. இதை எவ்வாறு பயன்படுத்தினால் முழு பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

*துத்தி இலை
*நெய்
*தண்ணீர்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அதன் பின்னர் 1/4 கைப்பிடி அளவு துத்தி கீரையை நறுக்கி சேர்க்கவும்.

தொடர்ந்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி குடித்தால் ஆண்மை தொடர்பான பாதிப்பு, மூட்டு வலி, தோல் வியாதி, மலச்சிக்கல், பைல்ஸ் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் சில தினங்களில் குணமாகும்.

Exit mobile version