Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை நோயை அலற விடும் இந்த ஒரு இலை..!! 100% பலன் உண்டு..!!

#image_title

சர்க்கரை நோயை அலற விடும் இந்த ஒரு இலை..!! 100% பலன் உண்டு..!!

இன்றைய உலகில் பெரும்பாலானோர் சர்க்கரை(நீரழிவு) நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.
பெரியவர்கள், இளம் வயதினர், கை குழந்தைகள் என்று அனைவருக்கும் இந்த பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:-

பரம்பரை தன்மை , அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல், உடல் பருமன், மன அழுத்தம்
அடிக்கடி கர்ப்பம் அடைதல், உயர் இரத்த அழுத்தம், இரத்த மிகை கொழுப்பு, சினைப்பை நீர்க்கட்டி, சோம்பலான வாழ்க்கை முறை.

சர்க்கரை நோய் அறிகுறிகள்:-

அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், அதிகப்படியான உடல் சோர்வு, தண்ணீர் தாகம் அதிகரித்தல்
கண் பார்வை மங்குதல், அதிகப்படியான தலைவலி. இந்த சர்க்கரை நோயை குணமாக்குவதில் எருக்க இலை முக்கிய பங்கு வகிக்கிறது.

எருக்க இலையை வைத்து சர்க்கரை நோயை விரட்டுவது எப்படி..?

**எருக்க இலையை சுத்தம் செய்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இதை உள்ளங்கால்களில் தடவி சாக்ஸ் அணிந்து தூங்கவும். இவ்வாறு செய்வதினால் சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும்.

**எருக்க இலையில் கஷாயம் செய்து குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

**எருக்க இலையில் டீ செய்து பருகி வருவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

**எருக்க இலையை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும்.

**எருக்க இலையை பச்சையாக சாப்பிட்டு வருவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

**எருக்க இலையை அரைத்து சாறு பிழிந்து சிறிதளவு தேன் சேர்த்து அருந்தினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

எருக்க இலை டீ – தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)எருக்க இலை

2)தேன்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து 1 எருக்க இலையை அதில் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி தேன் கலந்து பருகவும்.

எருக்க இலை கசாயம் – செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)எருக்க இலை

2)தண்ணீர்

செய்முறை…

முதலில் சிறிதளவு எருக்க இலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அரைத்த எருக்க விழுதை அதில் சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

பிறகு இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். இவ்வாறு செய்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

Exit mobile version