Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு பைசா செலவில்லாமல் கண் பார்வை தெளிவாக இந்த ஒரு பொருள் போதும்!!

ஒரு பைசா செலவில்லாமல் கண் பார்வை தெளிவாக இந்த ஒரு பொருள் போதும்!!

கிட்டப்பார்வை தூரப்பார்வை பிரச்சனை இருப்பவர்கள், கண் சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்கள், என ஏராளமானோர் இந்த பார்வை குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் மொபைல் போனை அதிகமாக பார்ப்பது, தொலைக்காட்சியை அதிக நேரம் பார்ப்பது, மேலும் ரசாயனம் கலந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது கல்லீரலை பாதிக்கும். கல்லீரல் பாதித்தால்தான் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.

கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் கண் பார்வை குறைபாடு ஏற்படாது. எனவே கண் பார்வை குறைபாடு நீங்க ஒரு சிறந்த தீர்வு எலுமிச்சை பழத்தின் உடைய தோல்.

செய்முறை:
1. ஒரு நாளைக்கு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. எலுமிச்சம் பழத்தில் இருக்கக்கூடிய சாறை எடுத்துவிட்டு அந்த எலுமிச்சம் பழத்தை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

3. இப்போது ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்திருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை சேர்த்து அதனுடன் சிறு துண்டு இஞ்சி தட்டி போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும்.

4. நன்றாக வெந்த பிறகு வடிகட்டி எடுத்து அந்தச் சாறை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.

இவ்வாறு இந்த சாறை வெறும் வயிற்றில் குடிப்பதனால் கல்லீரல் நன்கு சுத்தமாகும். கல்லீரல் சுத்தம் ஆவதனால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவுமே வராது. எனவே ஒரு எளிமையான இயற்கையான சுலபமான ஒரு வைத்தியம் தான் இந்த எலுமிச்சை பழம் தோல்.

இதன் தோளில் 160 சதவிகிதம் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே இந்த எலுமிச்சம்பழம் தோலை நன்கு வேக வைத்து இவ்வாறு தொடர்ந்து இந்த சாரை குடித்து வர கிட்ட பார்வை தூரப்பார்வை கண் எரிச்சல் கண் சிவந்து போதல் கண்புரை போன்ற ஏராளமான கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமையும். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளோ ஏற்படாது.

Exit mobile version