Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஒரு அபூர்வ மூலிகை போதும்!! மூக்கடைப்பு பிரச்சனை இனி வரவே வராது!! 

இந்த ஒரு அபூர்வ மூலிகை போதும்!! மூக்கடைப்பு பிரச்சனை இனி வரவே வராது!!

ஓமம் மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும்.மேலும் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு மீட்டர் உயரமாக வளர்கிறது. ஓமம் தோற்றம் சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமண உள்ளது. மேலும் முற்றி பழமாகி பின் உலர்ந்த மருத்துவத்தில் பயன்படுகின்றன. ஓமம், சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெற்று விளங்கும் இது, இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது ஒரு மூலிகைச் செடி வகையாகும். மருத்துவ குண கொண்ட தாவரத்தை, வெதுப்பி மாற்றும்   தயாரிக்கவும், மதுபான வகைகளுக்கு மண  பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

மூக்கடைப்பு பீனிசம் போன்ற  உண்டாகின்றது அறிகுறிகளை போக்க வல்லது.

வலி நிவாரணியாகவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது.

வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, ஜீரணக் கோளாறு போன்றவை நீக்கவும் பயன்படுகிறது.

ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

Exit mobile version