Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஒரு ஸ்பூன் போதும்.. எப்பேர்ப்பட்ட மாதவிடாயும் 5 நிமிடத்தில் வந்து விடும்!

இந்த ஒரு ஸ்பூன் போதும்.. எப்பேர்ப்பட்ட மாதவிடாயும் 5 நிமிடத்தில் வந்து விடும்!

இந்த காலகட்டத்தில் பெண்கள் பலருக்கும் உள்ள பிரச்சனைகளில் மாதவிடாயும் ஒன்று. ஹார்மோன் மாற்றத்தினால் தைராய்டு உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை நாளும் பலருக்கும் இந்த மாதவிடாய் பிரச்சனை உள்ளது.

இதற்கு கால்சியம் இரும்பு சத்து போன்றவை இல்லாததும் ஓர் காரணம் என்று கூறலாம். மாதந்தோறும் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வந்தால் மட்டுமே உடல்நிலை சீராக இருக்கும். இல்லையென்றால் அவர்கள் அடுத்தடுத்து உபாதைகளால் அவதிப்படும் நிலை வந்துவிடும்.

அவ்வாறு தடைபட்ட மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும்.

தேவையான பொருட்கள்:

பால்

மிளகு

ஓமம்

இஞ்சி

கருஞ்சீரகம்

செய்முறை:

நாம் இதனை செய்வதற்கு எடுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களும் மாதவிடாய் வெளியேற்றுவதற்கான பணிகளை சரியான முறையில் செய்யும். அந்த வகையில் 12 இல் இருந்து 13 மிளகு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

பின்பு ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் சிறிதளவு இஞ்சி சிறிதளவு ஓமம் இதனையும் மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனை ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் என்ற விதத்தில் கலந்து குடித்து வர எப்பேர்ப்பட்ட மாதவிடாயும் உடனடியாக வந்து விடும்.

 

Exit mobile version