இந்த ஒரு பொருள் போதும்!! வாழ்நாள் முழுவதும் பற்களில் வலி வராது!!

0
98

இந்த ஒரு பொருள் போதும்!! வாழ்நாள் முழுவதும் பற்களில் வலி வராது!!

 

நம் வாயில் உள்ள பற்கள் வேதிப் பொருள் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களால் ஆனது. உணவு உண்பதற்கு பற்கள் முக்கியமான ஒன்றாகும்.
மேலும் பற்கள் முகத்திற்கு அழகைச் சேர்க்கிறது. பற்கள் பாதிக்கப்பட்டால் பல நோய்கள் நம்மை தாக்கும்.

பல் சொத்தை ஏற்பட்டால் உணவு உண்ணும் போது பல்லில் உள்ள புழுக்கள் நம் உணவில் கலந்து வயிற்றிற்கு சென்று விடுகிறது. இக்காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு பல் சொத்தை ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் முறையற்ற உணவு பழக்கங்களால் பற்களில் சொத்தை பல் மஞ்சள் நிறமாக மாறுவது போன்றவை ஏற்படுகிறது குடிப்பழக்கம் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் புகை பழக்கம் போன்றவைகளை பற்களை மஞ்சள் நிறமாக மாற்றுகிறது.

மஞ்சள் நிறமாக இருக்கும் பற்களை வெள்ளை நிறமாக மாற்ற இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்து மாற்றிக் கொள்ள முடியும். பல் சொத்தை இருந்தால் பல் வலி ஏற்படும் காலையில் ஏற்படுவதை விட இரவு தூங்கும் முன் பல் வலி ஏற்படுவது. அதிக அளவில் இருக்கும் அதனை சரி செய்ய ஒரே ஒரு கிராம் எடுத்து வாயில் வைத்தால் போதும்.

பல் வலியினை போக்க சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு கிராம்பினை எடுத்து இரவு தூங்கும் முன் பல் வலி ஏற்படும் இடத்தில் நன்றாக கடித்து வைத்துக் கொண்டு விட வேண்டும். அதன் பின்னர் தூங்கினால் பற்களில் ஏற்படும் வலி மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும் இதனை தினமும் செய்வதால் பல்வலி அடியோடு போய்விடும்.