Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களே உஷார்! இந்த Password வைத்திருந்தால் நொடியில் ஹேக் செய்யப்படுமாம்!

இன்று இணைய வழியில் நாம் நுழைய வேண்டும் என்றாலே கடவு சொற்களை முதலில் பயன்படுத்திவிட்டு தான் உள்ளே நுழைய முடிகின்றது. கடவுச்சொல் இல்லாமல் நாம் உள்ளே நுழைய முடியாது என்ற அளவிற்கு அனைத்து இணைய வழி தடங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மக்களும் உடனடியாக உள்ளே நுழைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஏதாவது ஒரு எளிமையான கடவுச்சொற்களை பயன்படுத்தி உள்ளே நுழைகிறார்கள். ஆனால் அந்த கடவுச்சொற்கள் தான் ஹேக்கர்கள் உள்ளே நுழைந்து அதனை ஹேக் செய்ய வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது.

2020 ஆய்வின்படி மக்கள் ஒரு செகண்டில் ஹேக்கர்கள் ஹேக் செய்ய கூடிய கடவுச்சொற்களை பயன்படுத்தி வருவதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

அது என்னவென்று பார்ப்போம்.

இவையெல்லாம் ஒரு செகண்டுக்குள் ஹேக் செய்யப்படும் என்று சொல்லி இருக்கின்றார்கள்.

இந்த மாதிரியான கடவுச்சொற்கள் மிகவும் எளிதில் ஹேக் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது. கடவுச்சொற்கள் எப்பொழுதும் வலிமையானதாக இருக்க வேண்டும். இந்த கடவுச் சொற்களை நீங்கள் பயன்படுத்தி இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.

Exit mobile version