இந்த ராசிக் காராரே உஷார்! கட்டாயம் பணத்தை இழப்பீர்! இன்றைய ராசிபலன்!
மேஷம்:
மேஷம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும். சக பணியாளர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவீர். உங்கள் துணையுடன் மகிழ்ச்சிகரமான சூழல் உண்டாகும் உங்கள் தாயின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.
ரிஷபம் :
ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுவீர்கள். இன்று நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பீர்.அதுவே உங்களுக்கு வெற்றியை தேடித்தரும் . இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பண வரவுகள் இன்று அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுனம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்றாக அமையும் உங்களின் புத்திசாலித்தனத்தால் வெற்றி அடைவீர். வேலை செய்யும் அலுவலகத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும்.இன்று உங்களின் காதலுக்கு உகந்த நாளாக அமையாது இன்று பண வரவுகள் சிறப்பாக காணப்படும்.
கடகம்:
கடகம் ராசி அன்பர்களே இன்று தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். அதனை தவிர்க்க பொறுமையை கையாள வேண்டும். உங்கள் பணியில் வெற்றியை காண கடினமாக உழைக்க வேண்டும். இன்று உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்.குடும்பத்திற்காக பணம் செலவிட நேரிடும் .
சிம்மம்:
சிம்மம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்னாளாக அமையாது. நீங்க வேலை செய்யும் அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உங்களது குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. இன்று நீங்கள் பணத்தை செலவழிக்கும் முன் திட்டமிடுவது அவசியம். உங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.
கன்னி:
கன்னி ராசி அன்பர்களே நீங்கள் செய்யும் வேலையில் அதிகப்படியான கவனம் செலுத்துவதன் மூலம் வெற்றி அடைவீர். வேலை செய்யும் அலுவலகத்தில் உடன் வேலை புரிவோரின் ஆறுதல் கிடைக்கும். உங்கள் காதலை வெளிப்படுத்த இன்று உகந்த நாள். பண வரவுகள் இன்று சீராக இருக்காது.
துலாம்:
துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மேன்மையான நாளாக அமையும். உங்கள் முயற்சியால் இன்று உங்களுக்கு சாதகமான பலனை பெறுவீர். நீங்கள் செய்யும் பணியில் இன்று கவனமாக ஈடுபடுவீர். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது. பண வரவுகள் சிறப்பாக காணப்படும். வரவுக்கேற்ற செலவு இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நான்னாளாக அமையும். உங்கள் இலக்கை அடைய முயற்சி மேற்கொள்வீர். வேலை செய்யும் அலுவலகத்தில் உங்கள் பணிகளை இன்று எளிதாக முடிப்பீர். இன்று உங்களின் காதலுக்கு உகந்த நாள் அல்ல. அதனால் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம். இன்று உங்களுக்கு வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.
தனுசு:
தனுசு ராசி அன்பர்களே பல தடைகளை மீறி உங்களுடைய இலக்கை அடைவீர். கடுமையான முயற்சியால் வெற்றியை காண்பீர். யோவ் நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் உங்கள் பணியில் மிகவும் கவனமாக இருப்பீர். காதல் ரீதியான முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கலாம். இன்று உங்கள் வீட்டின் புதுப்பித்தல் பணிக்கு செலவு செய்ய நேரிடும்.
மகரம்:
மகரம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். உங்கள் திறமையால் வேலை செய்யும் அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இன்று மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். உங்களின் நிதி நிலைமை இன்று மேலோங்கி காணப்படும்.
கும்பம் கும்பம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு உகந்த நாள் அல்ல. ஒரு முடிவு எடுப்பதற்கு முன் பலமுறை யோசிப்பது நல்லது. இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். மங்கல் மனைவியிடம் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களின் வரவுக்கு ஏற்ப செலவும் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது.
மீனம்:
மீனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலை செய்யும் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் சில மனக்கசப்புகள் ஏற்படும். கவனமுடன் செயல் படுவதன் மூலம் அதனை தவிர்க்கலாம் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவாது. பண இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சற்று கவனமாக இருக்க வேண்டும்.