Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்னங்க சொல்றீங்க? சர்க்கரை நோய் தீர இந்த 2 பொருள் போதுமா ?

என்னங்க சொல்றீங்க? சர்க்கரை நோய் தீர இந்த 2 பொருள் போதுமா ?

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பயப்படும் நோய் சர்க்கரை நோய்.சர்க்கரை நோய் வந்து விட்டது என்றாலே காலம் முழுக்க மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டியதுதான் என்று எண்ணி அதை வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதிகம்.

சித்த மருத்துவத்தில் அனைத்திற்கும் மருத்துவம் உள்ளது.அது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பொருள்களால் அனைத்து நோய்களும் குணமடையும் அளவிற்கு நமது நாட்டில் மூலிகை வளங்களும் அதிகமாக உள்ளன.

இவ்வாறு பாடாய்படுத்தும் சர்க்கரை நோயைத் தீர்ப்பதற்கு மிக எளிய வழிமுறையை பயன்படுத்தி குறைக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பட்டை-4 துண்டு

கிராம்பு-60 கிராம்

தண்ணீர் ஒரு லிட்டர்

செய்முறை

1. முதலில் ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

2. அந்த தண்ணீரில் 60 கிராம் கிராம்பையும், நான்கு துண்டு பட்டையையும் போட்டு ஊறவைக்கவும்.

3. இந்த தண்ணீரை ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து 5 நாட்கள் அப்படியே வைத்து ஊற வைக்க வேண்டும்.

4. பின் இந்த தண்ணீரை பருகி வரவேண்டும்.

5. தினமும் உணவு உண்பதற்கு முன்பாக 100 மில்லி லிட்டர் அளவிற்கு இந்த தண்ணீரை குடித்து வர உடலில் உள்ள சர்க்கரை நோயின் அளவு கட்டுப்படும்.

சர்க்கரை நோய் என்பது நாட்டில் 70% மக்களுக்கு உள்ளது. இது ஒரு நோயல்ல. இதைக் கண்டு பயப்படாமல் உணவு பழக்க வழக்கங்களையும் உணவு முறைகளையும் மாற்றிக் கொண்டாலே சர்க்கரை நோய் நம்மை அண்டாது.

Exit mobile version