Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தை இல்லாதவர்கள் இந்த பழத்த இப்படி சாப்பிடுங்க!! நிச்சயம் குழந்தை உண்டாகும்!!

#image_title

குழந்தை இல்லாதவர்கள் இந்த பழத்த இப்படி சாப்பிடுங்க!! நிச்சயம் குழந்தை உண்டாகும்!!

இன்றுள்ள காலகட்டத்தில் நமது சுற்றுப்புற சூழ்நிலையின் காரணமாகவும், உணவு முறைகளின் காரணமாகவும் பலர் குழந்தையின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனையின் காரணமாக பல தம்பதிகள் குழந்தை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இன்றைய காலகட்டங்களில் உள்ள சூழலில் நூற்றில் அறுபது பெண்களுக்கு மேல் இந்த பிசிஓடி என்னும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை இருக்கிறது. இதனால் கருமுட்டை பலமில்லாமல் போவது, குழந்தை உண்டாவதில் சிரமம், மாதவிடாய் பிரச்சினைகள், கருக்கலைவு ஆகிய பிரச்சினைகள் அதிகமாக உண்டாகின்றன.

குழந்தையின்மைக்கு பெண்கள் தான் காரணமாக இருந்தார்கள் என்ற காலம் போய் ஆண்களும் மலட்டுதன்மை கொண்டவர்களாக இருப்பதும் அதிகரித்துவருகிறது. இதனால் செயற்கை கருத்தரிப்பு நாடி செல்லும் தம்பதியர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனை சரி செய்ய இயற்கையாக கிடைக்கக்கூடிய சப்பாத்திக்கள்ளி பழத்தை சாப்பிடுங்கள்.

ஆண், பெண் இருபாலரும் சப்பாத்திக் கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கரு முட்டை வளர்ச்சி சீராகும். குழந்தையே இல்லை என்று நீண்ட நாட்களாகக் காத்திருப்பவர்களுக்கு இந்த பழம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் இந்த பழத்தை பெண்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்தில் பிறக்குமாம். குங்குமப்பூவை விட இந்த சப்பாத்திக்கள்ளி பழம் சிறந்தது. வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கர்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் தானாக அழிந்து விடுமாம்.

 

 

Exit mobile version