Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜப்பான் மற்றும் கொரியன் பெண்கள் முக அழகிற்கு பின்பற்றும் மூன்று வழிமுறைகள்!!! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!!!

#image_title

ஜப்பான் மற்றும் கொரியன் பெண்கள் முக அழகிற்கு பின்பற்றும் மூன்று வழிமுறைகள்!!! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!!!

நம் நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் தங்களது முக அழகை பராமரிப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றனர். முகத்தின் அழகை அப்படியே மாறாமல் வைத்துக் கொள்ள பல வகையான கிரீம் வகைகளை முகத்தில் பூசிக் கொள்கின்றனர்.

மேலும் பல வகையான பவுடர்களை முகத்தில் பூசிக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் எதிர்பார்த்த ரிசல்ட் சிறிதளவு கிடைக்கும். நாளடைவில் எதிர்பாராத பாதிப்புகள் சருமத்திற்கு ஏற்படுகின்றது. மேலும் இந்த கிரீம் வகைகள், முகத்திற்கு பேசக் கூடிய பவுடர்கள் இல்லாமல் அவர்களால் வெளியே செல்ல முடியாத நிலைமை என்றபடும்.

நம் நாட்டு பெண்களை விட ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் உள்ள பெண்களின் வயதை கூட கணக்கிட முடியாது. தாய் மற்றும் மகள் இருவரும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள். மேலும் தாய் மற்றும் மகள் இருவரும் இளமையாகத் தான் இருப்பார்களாம்.

ஜப்பான் மற்றும் கொரியா நாட்டு பெண்களின் டயட் முறை பற்றி மற்ற பெண்கள் அனைவரும் இணையத்தில் தேடி வருகின்றனர். இவர்கள் நீடித்த முக அழகிற்கு என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ஜப்பான் மற்றும் கொரியா நாட்டு பெண்கள் முகத்திற்கு பின்பற்றும் மூன்று வழிமுறைகள்…

* ஜப்பான் மற்றும் கொரியா நாட்டு பெண்கள் சருமத்திற்கு சிங்கிள் யூஸ் ஷீட் மாஸ் பயன்படுத்துகிறார்கள். இந்த சிங்கிள் யூஸ் ஷீட் மாஸ் மெல்லிய காட்டன் போன்ற துணியால் செய்யப்படுகின்றது. இந்த பேஷ் மாஸ்கில் ஹையாலூரோனிக் என்ற ஆசிட், நியாசினமைட், வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இதனால் முகம் எப்பொழுதும் நீரோற்றமாக இருக்கும். மேலும் பளபளப்பாகவும் இருக்கும்.

* ஜப்பான் மற்றும் கொரியா நாட்டு பெண்கள் முகத்திற்கு அழகை பராமரிக்க நீர்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

* கொரியன் மற்றும் ஜப்பான் நாட்டு பெண்கள் பேஸ் மாஸ்கை பயன்படுத்துவதற்கு முன்னர் சீரம் போன்ற ஒரு திரவத்தை முகத்தில் தேய்த்துக் கொளாகிறார்கள்.

Exit mobile version