Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தைராய்டு: ஒரே நாளில் குணமாக மூலிகை கசாயம் குடிங்க!

#image_title

தைராய்டு: ஒரே நாளில் குணமாக மூலிகை கசாயம் குடிங்க!

தைராய்டு பெண்களை பாதிக்கும் நோயாக உருவெடுத்து விட்டது. ஒரு பெண் கர்ப்பம் ஆனால் அவருக்கு முதலில் தைராய்டு டெஸ்ட் தான் எடுக்கப்படுகிறது.

தைராய்டு உடலை மந்தமாக்கி விடும். தங்களது வேலைகளை செய்யவே முடியாத நிலை ஏற்படும்.

தைராய்டு பிரச்சனை இருந்தால் கருவுறுதல் நடைபெறுவது தாமதமாகி விடும்.

தைராய்டிற்கு அறிகுறி…

உடல் எடை அதிகரிப்பு
உடல் சோர்வு
இதய துடிப்பில் மாறுபாடு
பதற்றம் நிலை

இவை அனைத்தும் தைராய்டிற்கான அறிகுறிகள் ஆகும். இந்த தைராய்டு பாதிப்பை மருந்து மாத்திரை இன்றி ஆரோக்கியமான முறையில் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்…

*கொத்தமல்லி தழை
*பெருஞ்சீரகம்
*புதினா இலை
*நாட்டு சர்க்கரை

செய்முறை….

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஒரு கப் அளவு ஊற்றவும். தண்ணீர் சற்று சூடானதும் சிறிது கொத்தமல்லி தழை, 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து 10 முதல் 15 புதினா இலைகளை அதில் சேர்த்து நன்கு காய்ச்சவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் காய்ச்சிய நீரை வடிகட்டி தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்கவும்.

இந்த பானம் சில தினங்களில் தைராய்டை குணமாக்கி விடும்.

Exit mobile version