Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திக்..திக்..! இந்த ஆண்டின் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும்? நாஸ்டர் டமாஸ் தகவல்!

திக்..திக்..! இந்த ஆண்டின் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும்? நாஸ்டர் டமாஸ் தகவல்!

இந்த ஆண்டின் நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை எப்படி இருக்கும் என்பதை எதிர்காலத்தை கணிக்கும் நாஸ்டர் டமாஸ் தகவல்.

இரட்டை கோபுரம் தகர்ப்பு, ஹிட்லரின் எழுச்சி, இளவரசி டயானா மரணம், ஜான் எப் கென்னடி கொலை என பலவற்றை கணித்தவர் மாஸ்டர் டமாஸ். இந்த நிலையில் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அடுத்த 60 நாட்களுக்குள் அணு ஆயுதம் வெடிக்கும் என்று கணித்துள்ளதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன. புவி வெப்பமயமாதலால் பூமியும், மில்லியன் கணக்கான மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டு பூமியின் வரைபடத்தில் பல நாடுகள் மறைந்து விடும், உலகமே மூன்று நாட்களுக்கு இருளில் மூழ்கும் என்றும் நாஸ்டர் டமாஸ் கணிப்பின்படி தகவல் கிடைக்கப்பெற்று இருக்கிறது.

அப்போது உலக நாடுகளில் தொடங்கிய போர் திடீரென நின்று விடும். மூன்று நாட்களுக்கு பிறகு உலகம் வெளிச்சத்தை காணும் போது நவீனத்துவம் முடிந்து போய் இருக்கும் என்று தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டின் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும் என்றும் மனித குலம் மீண்டும் கற்காலத்திலிருந்து வாழ்வை தொடங்கும் என்றும் நாஸ்டர் டாமஸ் கணித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஒரு கிரகத்திலிருந்து உடையும் சிறு கோள் ஒன்று மிக அதிக வேகத்தில் வந்து பூமியை தாக்கும் என்றும், அந்த சிறுகோள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து கடலில் விழுந்து மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தி அழிவுகளை உண்டாக்கும் என கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version