Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு முறை உடலுறவு கொண்டாலே சோர்வாகி விடுகிறீர்களா? அப்போ இந்த மில்க் குடியுங்கள்!!

https://tamil.news18.com/news/tamil-nadu/this-is-how-often-you-should-have-sex-according-to-your-age-esr-ghta-376059.html

https://tamil.news18.com/news/tamil-nadu/this-is-how-often-you-should-have-sex-according-to-your-age-esr-ghta-376059.html

ஒரு முறை உடலுறவு கொண்டாலே சோர்வாகி விடுகிறீர்களா? அப்போ இந்த மில்க் குடியுங்கள்!!

திருமணமான தம்பதிகளுக்கு உடலுறவு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.சிலர் ஒரு நாளைக்கு இருமுறை அல்லது வாரத்தில் இருமுறை உடலுறவு வைத்துக் கொள்வார்கள்.சிலர் எண்ணிக்கையின்றி உடலுறவு வைத்துக் கொள்வார்கள்.சிலரால் ஒரு முறை உடலுறவு வைத்துக் கொண்டாலே உடல் களைத்து விடும்.உடலுறவில் ஈடுபட்டு விட்டு படுத்து உறங்கி விடுவார்கள்.இதனால் இருவருக்கும் உடலுறவில் திருப்த்தி இல்லாமல் போய்விடும்.பெரும்பாலான பெண்கள் நீண்ட நேர உடலுறவை விரும்புகின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.இதனால் மனைவியை மகிழ்ச்சியாக வைக்க கணவனுக்கு அதிகளவு ஸ்டாமினா தேவைப்படுகிறது.

எனவே உடலுறவு வைத்துக் கொள்வதற்கு முன்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து பால் குடித்தால் பலமுறை தாம்பத்தியத்தில் ஈடுபட்டு மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

தீர்வு 01:

1)பால்
2)வாழைப்பழம்
3)தேன்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு அதில் ஒரு வாழைப்பழத்தை நறுக்கி போடவும்.பின்னர் சிறிது தேன் சேர்த்து இரவு நேரத்தில் குடிக்க வேண்டும்.

தீர்வு 02:

1)பால்
2)முந்திரி பருப்பு
3)பாதாம் பருப்பு

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.இதனிடையே மிக்ஸி ஜாரில் 5 பாதாம் மற்றும் 5 முந்திரி பருப்பை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இந்த பவுடரை சூடாகி கொண்டிருக்கும் பாலில் போட்டு காய்ச்சி குடித்து வரும் ஆண்களுக்கு குதிரை பலம் கிடைக்கும்.

தீர்வு 03:

1)பாதாம் பருப்பு
2)தேங்காய் பால்

10 பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு கப் தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரைத்த தேங்காய் பால் ஊற்றி ஒரு நிமிடம் சூடாக்கவும்.பின்னர் அரைத்த பாதாம் பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பாலை ஆறவிட்டு குடித்து வந்தால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும்.

Exit mobile version