Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

12 ராசிக்காரர்களுக்கு உரிய திருமால் மந்திரம்!

#image_title

12 ராசிக்காரர்களுக்கு உரிய திருமால் மந்திரம்!

12 ராசிக்காரர்களும் தங்களுக்கு உரிய சக்தி வாய்ந்த திருமால் மந்திரத்தை தினசரி ஜெபித்து வர கடன் வறுமை நீங்கி வற்றாத செல்வம் கிட்டும்.

1)மேஷம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் கேசவாய நம”.

2)ரிஷபம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் நாராயணாய நம”.

3)மிதுனம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் மாதவாய நம”.

4)கடகம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓமம் கோவிந்தாய நம”.

5)சிம்மம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் விஷ்ணவே நம”.

6)கன்னி – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் மதுசூதனாய நம”.

7)துலாம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் த்ரிவிக்ரமாய நம”.

8)விருச்சிகம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் வாமநாய நம”.

9)தனுசு – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் ஸ்ரீதராய நம”.

10)மகரம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் ஹ்ருஷிகேசாய நம”.

11)கும்பம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் பத்மநாபாய நம”.

12)மீனம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் தாமோதராய நம”.

Exit mobile version