தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட “TamilNadu Private Job portal” http://tnprivatejobs.tn.gov.in இணையதளத்தினை தமிழக முதல்வர் திரு எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைத்தார்
இந்த இணையதளம் மூலம் வேலை தேடும் இளைஞர்களுக்கு,எந்தெந்த தனியார் துறையில் வேலைகள் உள்ளது என்று எளிதாக கண்டறிய முடியும் மற்றும் அவர்கள் கல்வி தகுதித்திக்குகேற்ப வேலைகளையும் பெறமுடியும். மேலும் தகவல்பெற [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக பெறமுடியும்.