Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு இன்றே விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய 761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான விபரம் :

பதவி : சாலை ஆய்வாளர்

காலிப்பணியிடம் : 761

சம்பளம் : ரூ 19,500- 71,900

வயது வரம்பு : 37 வயது வரம்பு, SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s,BCMs and Destitute widows ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி :

Civil Draughtsmenship ஐடிஐ சான்றிதழ் அல்லது Civil Engineering டிப்ளமோ சான்றிதழ்

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 11.02.2023

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 07.05.2023

Exit mobile version