Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டது! இதோ முழுமையான தகவல்!

TNTET Recruitment 2022 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் அதிகாரபூர்வமான இணையதளமான trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்ய ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி வரையில் காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

TNTET Recruitment 2022 notification Release Now

பதவி Teacher

காலியிடங்கள் Various

கல்வித்தகுதி B.Ed

சம்பளம் Not Mentioned

வயது வரம்பு As per Rules

பணியிடம் Jobs in Tamilnadu

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்ப கட்டணம் All Candidates: Rs.500

SC, SCA, ST, and Person with Disability: Rs.250

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

அறிவிப்பு தேதி 14 மார்ச் 2022

கடைசி தேதி 13 ஏப்ரல் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு TNTET Recruitment 2022 Notification Details

TNTET Recruitment 2022 Press News PDF

விண்ணப்பப்படிவம் TNTET Recruitment 2022 Apply link

Exit mobile version