Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிட்னியை பாதிப்பில் இருந்து விடுபட! இந்த மூன்று உணவுகள் போதும்!

#image_title

கிட்னியை பாதிப்பில் இருந்து விடுபட! இந்த மூன்று உணவுகள் போதும்!

நம் உடலில் ஏற்படும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் முக்கியமான ஒரு பணியை செய்யக்கூடிய உறுப்பு கிட்னி என கூறலாம்.

அதாவது சிறுநீரகங்கள் பாதிப்படைந்தால் உடலில் இருந்து வெளியேற்ற படாத கழிவு நீர் கை, கால் ,முகம் என பல்வேறு பகுதிகளில் தேங்கி விடுகிறது.

அது மட்டுமல்லாமல் உடலில் இருந்து வெளியேற்ற படாத சிறுநீர் உடலின் உள்ளுறுப்புகளிலும் குறிப்பாக நுரையீரல், இருதயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தேங்க தொடங்குகிறது.

இதன் காரணமாக மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுகிறது. பொதுவாக இந்த சிறுநீரகப் பிரச்சனை சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு அதிகம் காணப்படும்.

அந்த வகையில் சிறுநீரகத்தை பலப்படுத்தும் ஏழு உணவு வகைகள்

பூண்டு, கொத்தமல்லி, திராட்சை,

பூண்டு:தினமும் நாம் சமைக்கும் உணவில் பூண்டை சிறிதளவு மட்டும் சேர்த்துக் கொண்டாலே இருதய நோய் வராமல் தடுக்கப்படும். மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக செயல்பட தொடங்குகிறது.

கொத்தமல்லி: சிறுநீரகங்களில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து வடிகட்டி அந்த நீரை குடித்து வர கிட்னியில் உள்ள அனைத்து பிரச்சனையும் குணமாகும்.

திராட்சை:

திராட்சையில் விட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி சிறுநீரகங்களில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் ஆற்றல் இந்த திராட்சைக்கு உண்டு. சிறுநீரகங்களுக்கு தேவையான

Exit mobile version