Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

60 வயதில் வரும் நோய்களிலிருந்து விடுபட…..5 நாள் இந்த 1 கசாயம் போதும்!!

To get rid of the diseases that come at the age of 60.....5 days this 1 decoction is enough!!

To get rid of the diseases that come at the age of 60.....5 days this 1 decoction is enough!!

60 வயதில் வரும் நோய்களிலிருந்து விடுபட…..5 நாள் இந்த 1 கசாயம் போதும்!!

இந்த காலக்கட்டத்தில் 40 வயதை தாண்டி விட்டாலே பெரிதாக எந்த வேலையும் செய்ய முடிவதில்லை.அதற்குள்ளேயே பல நோய்கள் உடலில் வந்துவிடுகிறது.குறிப்பாக தைராய்டு,மூட்டு வலி, சர்க்கரை நோய் பாத எரிச்சல் கல்லீரல் பாதிப்பு கை கால் வலி வயிற்று கோளாறு அஜீரணம் போன்றவை ஏற்பட்டு விடுகிறது. இவை ஒவ்வொன்றுக்கும் மருத்துவரை தான் நாடி செல்கின்றனர். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் ஆரம்ப கட்ட காலத்தில் இருந்தே நல்ல உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

உணவில் பச்சை காய்கறி சிறு தானியம் என அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முளை கட்டிய பயிர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் பிற்காலத்தில் நமது உடலை சீராக வைத்துக் கொள்ள உதவும். அந்த வகையில் இடுப்பு வலி மூட்டு வலி வாயு தொல்லை போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இந்த ஒன்றை மட்டும் ஐந்து நாட்களுக்கு கொடுத்து வந்தால் நூறு வயது ஆனாலும் இப் பிரச்சனைகள் திரும்பி வராது. சீரகம் கொத்தமல்லி விதை சோம்பு மிளகு பட்டை, கிராம்பு இவை அனைத்தையும் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் இரவு தூங்குவதற்கு முன்பே ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதை கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அதனை மூடிவிட வேண்டும். தண்ணீரை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் நூறு வயதே ஆனாலும் இடுப்பு வலி மூட்டு வலி வாயு தொல்லை தைராய்டு பிரச்சனை சர்க்கரை போன்ற எதுவும் உங்களை நெருங்காது.

Exit mobile version