Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சொத்தை நகத்தை வளர வைக்க.. இதை உடனே ட்ரை பண்ணுங்க!

#image_title

சொத்தை நகத்தை வளர வைக்க.. இதை உடனே ட்ரை பண்ணுங்க!

1)நல்லெண்ணெய்

தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்து கால் நகங்களில் தடவி வந்தால் நக சொத்தை நீங்கும்.

2)வேப்ப எண்ணெய்

தேவையான அளவு வேப்ப எண்ணெய் எடுத்து கால் நகங்களில் தடவி வந்தால் சொத்தை நகம் நீங்கி மீண்டும் புது நகம் வளர்த் தொடங்கும்.

3)உப்பு

சிறிதளவு கல் உப்பை தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை நக சொத்தையில் தடவி வந்தால் அவை விரைவில் சரியாகும்.

4)ஓமம் + தேங்காய் எண்ணெய்

1 ஸ்பூன் ஓமத்தை 100 மில்லி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி ஆறவிட்டு கங்களில் தடவி வந்தால் நக சொத்தை நீங்கும்.

5)எலுமிச்சை சாறு + மஞ்சள்

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு எலுமிச்சை சாறு ஊற்றி சிறிது மஞ்சள் கலந்து கை, கால் நகங்களில் தடவினால் சொத்தை நகம் நல்ல நாகமாக வளர்த் தொடங்கும்.

6)நொச்சி + மருதாணி

மிக்ஸி ஜாரில் சிறிது நொச்சி இலை மற்றும் மருதாணி இலை சேர்த்து தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து நகங்களில் தடவி வந்தால் நாக சொத்தை நீங்கிவிடும்.

Exit mobile version