Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்!

புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்!

வீடு என்றாலே லட்சுமியாக இருப்பவர்கள் பெண்கள் தான். பெண்கள் இல்லையெனில் அந்த வீடானது முழுமை பெறாது எனவும் கூறப்படுகிறது.

வீட்டில் பெண்களின் வேலை என்றாலே சமைப்பது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்துக் கொள்வதுதான். எவ்வாறு சமையல் செய்யும் போது கவன குறைவாகவும் மேலும் அதிக வேலையின் சுமை காரணமாகவும் பெண்கள் எண்ணற்ற தவறுகளை செய்கின்றனர். அவ்வாறு பெண்கள் சமைக்கும் பொழுது தவறு செய்வதன் மூலம் உடல் நலத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை குறைப்பதற்கான வழிமுறைகள்.முதலில் எந்த பொருட்களை சமைப்பதற்கு முன்பும் அதை நன்கு கழுவ வேண்டும்.

புளி:அனைவரையும் வீட்டிலும் ரசம் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒருவராவது கண்டிப்பாக அவ்வாறு பெண்கள் சமையலில் ரசம் வைக்க முதலில் எடுப்பது புலி தான்.அதற்கு முதலில் ஓட்டியிலிருந்து பிரித்தெடுக்கும் புளியை கழுவாமல் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைப்பதை தவிர்க்க வேண்டும்.

ஊற வைப்பதற்கு முன்பு ஒரு முறை தண்ணீரில் போட்டு அழுத்தம் கொடுக்காமல் லேசாக கழுவிய பிறகு அந்த தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு பின்பு வேறொரு தண்ணீரை ஊற்றி ஊற வைத்து பயன்படுத்த வேண்டும்.

முட்டை:நம் வீட்டில் நாட்டு கோழிகள் வளர்த்து முட்டையை நாம் பெற்றாலும் அல்லது கடையிலிருந்து வாங்கி வந்தாலும் உடனே அதனை அப்படியே தண்ணீர் ஊற்றி வேக வைப்பது வழக்கம் ஆனால் முட்டை ஓட்டின் மீது கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது ஆகையால் முட்டையை வாங்கியவுடன் ஒருமுறை தண்ணீரில் நன்கு அலசிவிட்டு பிறகு பயன்படுத்துவது மிகவும் நல்லது.

வெங்காயம்:அனைத்து சமையலிலும் வெங்காயம் என்பது விருந்தே தீரும். மேலும் பொதுவாக சமைக்கும் பொழுது எந்த ஒரு பொருட்களையும் அதிக அளவிற்கு மேல் கருக விடக்கூடாது அவ்வாறு கருகி போன உணவு பொருட்களின் மூலம் நமக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு எனவும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள் ஆகையால் உணவுப் பொருட்களை ருசிக்காகவும் அழகுக்காகவும் அதிக அளவில் வதைக்கு கருக விடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் இது போன்ற அனைத்து பொருட்களையும் பயன்படுத்தும் முறையில் அதிகம் கவனம் செலுத்தி சமைப்பதன் மூலம் நோய் தொற்றிலிருந்து நமது உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

 

 

Exit mobile version