சற்று விலை உயர தொடங்கும் தங்கத்தின் விலை:! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
143

சற்று விலை உயர தொடங்கும் தங்கத்தின் விலை:! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

அக்டோபர் 15,கிராம் ஒன்றிருக்கு 45 ரூபாய் குறைந்து 4690 ரூபாய்க்கும்,ஒரு சவரன் தங்கம் 37520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று அக்டோபர் 16 தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.நேற்றைய விலையில் ஒரு கிராம் தங்கம் 4690 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் இன்று அக்டோபர் 17 ஒரு கிராம் தங்கம் விலை 1 ரூபாய் உயர்ந்து 4691 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. 67 ரூபாய்க்கு விற்ற ஒரு கிராம் வெள்ளியின் விலை கடந்த ஏழு நாட்களில் 6.5ரூபாய் குறைந்துள்ளது.அதிலும் கடந்த மூன்று நாட்களாக வெள்ளியின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் 60.50ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்கப்படுகிறது.