குட் நியூஸ்:! ஏறிய வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை!! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

0
168

குட் நியூஸ்:! ஏறிய வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை!! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

அக்டோபர் 6-ம் தேதி வரை ஏற்றத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாக சரிய தொடங்கியுள்ளது.கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு 760 ரூபாய் குறைந்துள்ளது.அதிலும் குறிப்பாக இன்று மட்டும் சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ளது.

நேற்று அக்டோபர் 10ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை 38,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.கிராம ஒன்றிருக்கு 4805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று அக்டோபர் 11ஆம் தேதி கிராமிற்கு 65 ரூபாய் குறைந்து 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சவரன்
ஒன்றிருக்கு 520 ரூபாய் குறைந்து ஆபரண தங்கத்தின் விலை 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்றே வெள்ளியின் விலையும் சரிய தொடங்கியுள்ளது.கடந்த நான்கு நாட்களில் கிராமிற்கு 3 ரூபாய் குறைந்துள்ளது.நேற்று அக்டோபர் 10ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி 64.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று அக்டோபர் 11ஆம் தேதி 80 காசுகள் குறைந்து 64 ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது.