Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு: கரடியின் ஆதிக்கம் அதிகரிப்பு!!

ஆகஸ்ட் மாதத்தின்  முதல் நாளில் இருந்தே, பங்குச்சந்தை கரடி ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 667.29 புள்ளிகளை இழந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 173.60புலிகள் குறைந்தது. இதன் பங்கு  ரூ. 1.20 லட்சம் கோடி குறைந்தது.

மார்க்கெட் லீடர்  ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனம் , கோடக் பேங்க் ஆகியவற்றின் பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

இதனால் கரடியின் ஆதிக்கம் அதிகரித்து நான்காவது நாளாக சந்தை எதிர் எதிர்மறையாக முடிந்த வர்த்தக தெரிவித்தனர்.  அதே சமயத்தில் விலங்குகள் திருத்தம் காணும் பட்சத்தில் தந்தையை காப்பாற்ற முடியாமல் போகும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடுகளை வாபஸ் பெறுவதும்,  கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதும் முதலீட்டாளர்களின்  உணர்வுகளை பெரிதும் பாதித்து விட்டதாக பங்குச்சந்தை தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

வங்கி வங்கி அல்லாத நிதி நிறுவன பங்குகள் பலத்த அடி  வாங்கியது, மெடல், பார்மா பங்குகள் ஓரளவு தாக்குப்பிடித்து வருகிறது. இதுதான் தற்போதைய பங்கு சந்தையின் நிலைமையாக உள்ளது.

Exit mobile version