இன்று (19.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

0
132

இன்று (19.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 80.73 லிருந்து80.90-க்கும் ,டீசல் விலை 78.38 ற்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 83.99-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.86-க்கும் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான  இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (19.8.2020)பெட்ரோல் மற்றும் டீசலின் விலை:

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 83.99-க்கு விற்கப்படுகிறது.சென்னையில் மட்டுமே நேற்றைவிட இன்றைக்கு 11 காசுகள் உயர்ந்து விற்கப்படுகிறது.டீசலின் விலை லிட்டருக்கு ரூபாய் 78.86-க்கு விற்கப்படுகிறது.

கோவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 84.44-க்கு விற்கப்படுகிறது.டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 79.31-க்கு விற்கப்படுகிறது.

மதுரையை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 84.58 ஆகவும் ,டீசலின் விலை 79.47 ஆக விற்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.07-க்கும், டீசலின் விலை 79.93-க்கும் விற்கப்படுகிறது.

திருச்சியை பொருத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 84.82 இருக்கும் டீசலின் விலை லிட்டருக்கு ரூபாய் 79.69-க்கு விற்கப்படுகிறது.

இன்றைக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.85.92-க்கும் ,டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 80.74-க்கு விற்கப்படுகிறது.நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 85.26-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 80.22க்கும் விற்கப்படுகிறது.இன்று தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.