Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்கள் இதை தவிர்க்க வேண்டும்! இன்றைய ராசி பலன்கள்!

Today's zodiac benefits

Today's zodiac benefits

இந்த ராசிக்காரர்கள் இதை தவிர்க்க வேண்டும்! இன்றைய ராசி பலன்கள்!

மேஷ ராசி:

உங்களின் அழகிய தோற்றம் பிறரை கவரும்.பணத்திற்காக அலைச்சல் ஏற்படலாம்.கடன் வாங்கும் சூழ்நிலையும் அமையும்.இன்று உங்களுக்கு நெருக்கமான ஒருவரை சந்தித்து நேரத்தை செலவிடுவீர்கள்.

ரிஷப ராசி:

உங்களது வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.குழந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை.மருதுவசெலவு ஏற்படலாம்.உங்களின் துணை உங்களுக்கு பரிசு வழங்கலாம்.

மிதுன ராசி:

உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்ய நேரம் கிடைக்கும்.வர வேண்டிய பணம் வந்து சேரும்.காதலில் வெற்றி பெறுவீர்கள்.எதிர்பார்க்காத இனிய செய்தி வரும்.

கடக ராசி:

உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நாளாக அமையும்.புதிதாக தொடங்கும் முன் ஆலோசனை கேட்டு செய்வது நல்லது.கோவம் ஏற்படலாம்.

சிம்ம ராசி:

இன்று உங்களுக்கு கடன் வாங்கும் நாளாக அமையலாம்.நகைச்சுவை உணர்வை பயன்படுத்துங்கள்.நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசு கிடைக்கலாம்.

கன்னி ராசி:

உங்களுக்கு சவால் நிறைந்ததாக அமையும்.சகோதர, சகோதர வரிசையில் உதவி கிடைக்கப்பெறலாம்.செலவை கட்டுபடுத்துங்கள்.யாரையும் சந்தேக பட வேண்டாம்.

துலாம் ராசி:

நீங்கள் இன்று போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.உங்கள் வேளைகளில் புது முயற்சிகளை செய்யலாம்.

விருச்சிக ராசி:

உடல்நலம் சீராக இருக்கும்.வெளியே செல்லும் போது நாகரீகமாக நடந்து கொள்ளவும்.உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து பரிசை எதிர்பார்க்கலாம்.

தனுசு ராசி:

உங்கள் எண்ணங்களை எதார்த்தமாக வைத்து இருங்கள்.கற்பனையினால் பலன் இல்லை.கர்வப்பட வேண்டாம்.நாம் செய்யும் உதவி நம்மை வந்து சேரும் என்பதை உணர்வீர்கள்.

மகர ராசி:

உங்களின் தோற்றம் பிறரை கவரும் வண்ணம் இருக்கும்.எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும்.உங்கள் சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும்.புதிய சிந்தனை உணர்வை பெறுவீர்கள்.

கும்ப ராசி:

வெற்றி அருகிலேயே இருக்கும்.உங்கள் திறமைகள் கவனிக்கப்படும்.பழைய நண்பரை சந்தித்து நேரம் செலவிட நேரிடும்.மகிழ்சிக்காக புதிய உறவுகளை உருவாக்குவீர்கள்.

மீன ராசி:

அதிக உற்சாகமாக இருப்பீர்கள்.உங்களிடம் நண்பர்கள் கடன் கேட்பார்கள்.அவர்களுக்கு கொடுப்பதினால் கவலை கொள்வீர்கள்.உங்கள் பர்சனாலிட்டியை அதிகப்படுத்துவதின் மூலம் அனைவரின் கவனத்தை கவர்வீர்கள். .

Exit mobile version