நிறுவனம்: கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி, வேலூர்.
பணி : களப்பணியாளர் (Field Worker)
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: இல்லை
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.10.2020
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உடையவர்கள் https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.