Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

40 வயதாகியும் திருமணம் ஆகாத டாப் ஹீரோயின்ஸ்!!

#image_title

40 வயதாகியும் திருமணம் ஆகாத டாப் ஹீரோயின்ஸ்!!

திரிஷா:

திரிஷா அவர்களுக்கு வயது 34.இவர் கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல்,திரையுலக பயணத்தை மட்டுமே தொடரவிருக்கிறார்.

சதா:

சதாவிற்கு வயது 37 இவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை

திவ்யாஸ் மந்தனா :

திவ்யாஸ் மந்தனாவிர்க்கு வயது 34. இவரும் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார். திரைத்துறை மற்றும் அரசியல் போன்றவற்றுக்கு மட்டுமே இப்போது ஆர்வம் காட்டி வருகிறார்.

ராய் லக்ஷ்மி :

லக்ஷ்மி ராய் என்ற பெயரை சில ஆண்டுகளுக்கு முன்னாள் இவர் ராய் லக்ஷ்மி என மாற்றம் செய்துகொண்டார்.இவருக்கு வயது 33. இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

தமன்னா:

தமன்னா அவர்களுக்கு 34 வயது இருந்தும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

அனுஷ்கா ஷெட்டி:

அனுஷ்கா திரைத்துறையில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இவரது பெற்றோர்கள் திருமணத்திற்கான வரன்களை பார்த்து கொண்டியிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. இவருக்கு வயது 40 ஆகும்.

ஆண்ட்ரியா ஜெரெமையா:

இவருக்கு வயது 36.இவரும் நடிப்பது,பாடல் பாடுவது போன்றவற்றுக்குத் தான் முக்கியத்துவம் தரவிருப்பதாகவும், கடைசி வரை கல்யாணம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ருதி ஹாசன்:

ஸ்ருதி ஹாசன் அவர்கள் தற்போது காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 36. மேலும் கூடிய விரைவில் அவரது காதலனை கரம் பிடிப்பார் என நம்பப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் :

இவருக்கு வயது 31. இவர் தொடர்ந்து திரைத்துறையில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சாய் பல்லவி :

சாய் பல்லவி அவர்களுக்கு 30வயது. இவருக்குத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றும், கடைசி வரை பெற்றோர்களுடன் தான் இருக்க போவதாகப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Exit mobile version