Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தைராய்டு முற்றிலும் குணமாக.. இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்யவும்!

#image_title

தைராய்டு முற்றிலும் குணமாக.. இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்யவும்!

இன்றைய உலகில் தைராய்டு அதிகரித்து வரும் நோய் பாதிப்புகளில் ஒன்றாக இருக்கின்றது. இந்த தைராய்டு பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. இந்த தைராய்டு பாதிப்பு ஏற்பட்டு விட்டால் உடல் சோர்வு அதிகமாக இருக்கும். எந்த ஒருவேலையும் செய்ய முடியாமல் மந்த உணர்வு ஏற்படும்.

திடீர் எடை அதிகரிப்பு, இதய துடிப்பில் மாறுபாடு, பதற்றம் ஆகியவை தைராய்டிற்கான அறிகுறி ஆகும். இந்த தைராய்டு பாதிப்பு நீங்க சில இயற்கை வைத்தியத்தை பின்பற்றுவது நல்லது.

*கொத்தமல்லி தழை
*புதினா இலை

செய்முறை…

சிறிதளவு கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலை எடுத்து அரைத்து கொள்ளவும். இதை 1 கிளாஸ் அளவு நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் தைராய்டு குணமாகும்.

*சௌசௌ ஜூஸ்

ஒரு சௌசௌ காயை வெட்டி விதை நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி குடித்தால் தைராய்டு பிரச்சனை சரியாகும்.

*பெரு நெல்லி

3 அல்லது 4 பெருநெல்லி விதை நீக்கி நறுக்கி ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு குணமாகும்.

*முட்டை

தினமும் ஒரு நாட்டுக்கோழி முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு குணமாகும்.

*பால்

தினமும் காலை, இரவு 1 கிளாஸ் பால் காய்ச்சி குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனை நீங்கும்.

Exit mobile version