Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சூப்பர் மாடல் மீரா மிதுன்க்கு நடந்த சோகம்! கண்ணீர் கடலில் ரசிகர்கள்!!!!

மீரா மிதுன் என்பவர் தனது சினிமா வாழ்க்கை பயணத்தை  சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருந்தாலும் பிக் பாஸ் சீசன் 3 மூலமாகவே தமிழ் மக்களால் அறியப்பட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சில இளம் நடிகைகளை மாடலாக மாற்றுவதாக கூறி மோசடி செய்த வழக்கில் சிக்கியவர் தான் இந்த மீராமிதுன்.

அதன் பின் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து வந்தார். ஆனாலும் அவர்  தமிழ் மக்களால் பெருமளவில் பேசப்படாமல் அறியப்படாமல் இருந்தார். மேலும் இவர் திருமணம் ஆனவர் என்பதை மறைத்து மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தையும் பெற்றார். பிறகு மீரா மிதுன் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பட்டம் பெற்ற காரணத்தினால் அது அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.

தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் பல பிரபலங்களை யார் எவர் என்று கூட பார்க்காமல் வயதிற்கும் அவர்களுடைய பெயருக்கும் புகழுக்கும் மதிப்பளிக்காமல் இஷ்டத்துக்கு கண்டபடி அவர்களை விமர்சித்து அவதூறு பேசும் மனநிலை கொண்டவர் ஆவார்.

இதனை மனதில் கொண்டே நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் அவர்களுடைய  மனைவிகளையும் சில நாட்களுக்கு முன்பு அவதூறு பேசி விஜய்  மற்றும் சூர்யா ஆகியோரின் ரசிகர்களால் பெருமளவில் விமர்சிக்கப்பட்டார். இந்த காரணத்தினால் நெட்டிசன்கள் ஆல் கழுவி கழுவி ஊற்றப்பட்டார். ஆனால் இன்னும் அடங்காமல் மீராமிதுன் தன்னுடைய  செகண்ட் இன்னிங்சை தொடங்கி விட்டார்.

‘உலகநாயகன் கமலஹாசன் தான் தனது கேரியரை  வேஸ்ட் பண்ணினாரு. பிக்பாஸ் சீசன் எப்படி நடத்துவார்  நானும் பாக்குறேன்’ என சவால் விடுத்திருந்தார். இந்த பப்ளிசிட்டி பைத்தியத்தை இப்ப யாரும் கண்டுக்காம இருந்த நாள திடீர்னு பைத்தியம் முத்தி போய் இப்போ இது ஒரு ட்வீட் போட்டு இருக்கு. அது என்னனு நீங்களே பாருங்க மக்களே !

 இந்த ட்வீட்டுக்கு ‘ பைத்தியம் முத்தி போய் பைத்தியமே  தரமான ட்வீட் கொடுத்திருக்கிறார் ‘ என்று நெட்டிசன்கள் கிழித்து  கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version