Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண் போலீஸுக்கு நடந்த சோகம்! மர்ம நபரை தேடும் அதிகாரிகள்!

Tragedy happened to the female police! Who is that elusive mystery person?

Tragedy happened to the female police! Who is that elusive mystery person?

பெண் போலீஸுக்கு நடந்த சோகம்! மர்ம நபரை தேடும் அதிகாரிகள்!

கடற்கரை ரயில் நிலையத்தில் பெண்கள் பெட்டியில் ஏற முயன்றவர்களை ரயில்வே பெண் காவலர் ஆசிர்வா என்பவர்  பெண் பெட்டியில் ஏறக்கூடாது என தடுத்துள்ளார். அப்போது  ஆத்திரமடைந்த மர்ம நபர்கள்,பெண் காவலர் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம் பிடித்தனர்.

மேலும்  உடனடியாக அங்கு இருந்த நபர்கள்  காயம் அடைந்த  பெண் காவலர் ஆசீர்வாவை பெரம்பலூர் ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் ஆசிர்வவை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர்.அந்த சம்பவம்   குறித்து போலீஸார் தகவல் தெரிந்து அங்கு வந்தனர் . மேலும் அடையாலம் தெரியாத நபரை போலீஸார் தேடுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும்  ரயில்வே ஊழியர்களிடமும் இரவு நேரத்தில் வேலைப்பார்த்த  துப்புரவு பணியாளர்களையும்  தீவிரமாக  விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version